2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வருடாந்த தேர் திருவிழா

Freelancer   / 2023 ஜூலை 03 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா பதுளை வீதி இலக்கம் 60 தில் அமைந்துள்ள ஸ்ரீமதுர கணபதி ஆலய வருடாந்த தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை(02) நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மதுர கணபதி  மாகாஸ்தோட்ட சந்தி,நேஸ்பி தோட்ட வழியாக நுவரெலியா நகருக்கு  ஊர்வலமாக வருகை தந்து அடியார்களுக்கு ஆசி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X