Freelancer / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள செருக்கல்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று (29) வெகு சிறப்பாக இடம்பெற்றது.
காலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் ஆரம்பமாகி, காலை 9 மணிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தேரோட்டம் இடம்பெற்றது.
பு.கஜிந்தன்




27 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026