2025 மே 10, சனிக்கிழமை

2024 திருச்சுருப பவணி விழா

Janu   / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா சென் ஜோசப் தேவாலய 2024 திருச்சுருப பவணி விழா ஞாயிற்றுக்கிழமை (13) மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா நகரில் 2 வீதி வழியாக வருகை தந்து பிரதான வீதியில் நுழைந்து மீண்டும் 7 ம் வீதியில் சென்று அஞ்சலக வீதி வழியாக தேவாலயத்தை சென்று அங்கு பிரதம பங்கு தந்தை குணசேகரன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மறே, நல்லதண்ணி, லக்சபான, லக்கம், மவுசாக்கலை,புரவுன்லோ, கங்கேவத்தை, மற்றும் சாமிமலை பகுதிகளை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X