Freelancer / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசாம் மாநிலம், மோரிகான் மாவட்டத்தில், வியாழக்கிழமை (27) அதிகாலை 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிச்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவாகியுள்ளதாக, தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வங்கக்கடலில், செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 6.10 மணிக்கு ரிக்டர் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago