2025 மே 09, வெள்ளிக்கிழமை

இணையம் மூலம் கடன் பெற்றவர் தன்னுயிரை மாய்த்தார்

Freelancer   / 2024 மே 09 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை புதுப்பேட்டையில் இணைய செயலி மூலம் கடன் வாங்கிய நபர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக  தெரியவந்துள்ளது.

கடன் தொகையை செலுத்திய போதும், கடன் செயலி தரப்பினர், குறித்த இளைஞரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து நெருங்கியவர்களுக்கு அனுப்பி விடுத்த மிரட்டலால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே, அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து எழும்பூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X