A.K.M. Ramzy / 2020 நவம்பர் 05 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை:
மகாராஷ்டிரா தேகு தொழிற்பேட்டையில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இரவு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.
அதிகாலை 2.30 மணியளவில் பொய்லர் வெடித்ததுபோன்ற வெடிச் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அங்கு தீப்பிடித்தது.
இதனால் அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .