A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேலம்: சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த, தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து சேலம் - சென்னை சாலைத் திட்ட இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட் டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெறாமலேயே, திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
4 minute ago
24 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
24 minute ago
29 minute ago