Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 18 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

வர்த்தக ரீதியில் வாங்கக் கூடியதாகவுள்ள சீனாவில் தயாரிக்கப்பட்ட இயந்திர நாயை இந்தியாவின் கல்கொடியாஸ் பல்கலைக்கழகத்தின் பணியாளரொருவர் பல்கலைக்கழகத் தயாரிப்பென வெளிப்படுத்தியமையையடுத்து இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மாநாட்டிலிருந்து பல்கலைக்கழகத்தை வெளியேறக் கோரப்பட்டதாக இந்திய அரசாங்கத் தகவல் மூலங்கள் இரண்டு தெரிவித்துள்ளன.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026