Freelancer / 2022 மே 25 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ அழைப்பை எடுத்து பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அரசு தரப்பிலிருந்து போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன்இ சிறையிலிருந்து அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ அழைப்பை (2020ஆம் ஆண்டு) எடுத்து பேசியதாக தொடர்பாக சிறைத் துறை அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் பொலிஸ் நிலையத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026