Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிரா மாநிலம் கணேஷ்புர் கிராமத்தில், ஒரேயொரு மாணவனுக்காக பாடசாலையொன்று இயங்கி வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 150 பேர் வாழ்ந்து வரும் குறித்த கிராமத்தில், கடந்த 2 வருடங்களாக குறித்த மாணவன் மாத்திரம் பாடசாலைக்குச் சென்று வருகின்றான் எனக் கூறப்படுகின்றது.
அத்துடன் குறித்த மாணவனுக்காக ‘கிஷோர் ‘என்ற ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும், அவர் அம்மாணவனுக்கு அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 minute ago
39 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
43 minute ago
51 minute ago