A.K.M. Ramzy / 2021 ஜூலை 08 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:
'கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கான வேலையில் இறங்க வேண்டாமென தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மாநிலங்களுக்கு தடுப்பூசி விநியோகிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.,யுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது: தடுப்பூசி இல்லாததால், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் தடைப்பட்டுள்ளன. மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை எவ்வித இடையூறுமின்றி வழங்குவதை உறுதி செய்வதே புதிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் முதல் பணியாக இருக்க வேண்டும்.
14 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago