Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 5 ஆம் திகதியன்று 72 வயதான சுரேஷ் ஷிண்டே என்ற முதியவர், தனது பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கு எதிராக புனே காட்கி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
பக்கத்துவீட்டுக்காரர் வளர்க்கும் கிளியொன்று அதிக சத்தம் போடுவதாகவும், இதன் காரணமாக தனக்கு இடையூறு ஏற்படுவதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்து இருந்தார்.
முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், மூத்த குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை கடைபிடிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .