A.K.M. Ramzy / 2021 மார்ச் 07 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதில் பெரும்பாலான தொகுதிகள் பா.ஜனதா விரும்பிய தொகுதிகளாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜனதா சார்பில் நடிகை குஷ்பு சேப்பாக்கத்தில் போட்டியிடுகிறார்.
பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடப்போகவுள்ளவர்களின் உத்தேச பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன் விவரம் வருமாறு:-
கே.டி.ராகவன் (மயிலாப்பூர்), நடிகை குஷ்பு (சேப்பாக்கம்), டால்பின் ஸ்ரீதரன் (வேளச்சேரி), எச்.ராஜா (காரைக்குடி), கேசவன் (காஞ்சிபுரம்), சக்கரவர்த்தி (திருத்தணி), கார்வேந்தன் (பழனி), ஏழுமலை (சிதம்பரம்), அண்ணாமலை (கிணத்துக்கடவு), வானதி ஸ்ரீனிவாசன் (கோவை தெற்கு), எல்.முருகன் (ராசிபுரம்), டொக்டர் பிரேம் (ஆத்தூர்), கருப்பு முருகானந்தம் (திருவாரூர்), தணிகைவேல் (திருவண்ணாமலை), கார்த்தியாயினி (வேலூர்), நரேந்திரன் (ஓசூர்), சிவமுருக ஆதித்தன் (தூத்துக்குடி), நயினார் நாகேந்திரன் (நெல்லை), நடிகை கவுதமி (ராஜபாளையம்), வினோஜ் பி.செல்வம் (துறைமுகம்).
15 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago