A.K.M. Ramzy / 2020 நவம்பர் 06 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து, ரூ.38,712 இக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.232 உயா்ந்து, ரூ.38,712இக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.29 உயா்ந்து, ரூ.4,839 ஆக விற்கப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 காசுகள் உயா்ந்து, ரூ.69.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,500 உயா்ந்து, ரூ.69,000 ஆகவும் உள்ளது.
31 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago