2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை

நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பலவகையான போக்குவரத்து உள்ளன. பஸ், ரயில் விமானம், மெட்ரோ ரயில், படகு போக்குவரத்து ஆகியவை நடைமுறையில் உள்ளன. இவற்றில் படகு போக்குவரத்து கேரளா மாநிலத்திலும் மற்றும் தீவுகளுக்கு செல்லவும் பயன்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் முதல் முறையாக தொடங்க உள்ளது. இதற்காக கொல்கத்தா மாநிலத்தில் இருந்து ஹவுரா பகுதி வரை ஹூக்ளி ஆற்றின் நீருக்கு அடியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள இந்த மெட்ரோ சுரங்கப்பாதைகள், லண்டன் மற்றும் பாரிஸ் இடையேயான யூரோஸ்டார் ரயில்கள் சேனல் சுரங்கப்பாதை வழியாகச் செல்வதைப் போலவே கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .