2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நைஜீரியாவுக்கு மோடி விஜயம்

Freelancer   / 2024 நவம்பர் 13 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் 16ஆம் திகதியன்று,  நைஜீரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.

 2 நாட்கள் கொண்ட இந்த விஜயத்தில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நைஜீரிய பிரதிநிதிகளுடன் மோடி  பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தொடர்ந்து நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடமும் அவர் உரையாற்றவுள்ளார். இதனையடுத்து பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் மோடி கலந்துகொள்ளவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .