2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புயலாக மாறுகிறது காற்றழுத்த தாழ்வு

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 30 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

வங்கக்கடலில், தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வாக மாறி, மண்டலாக வலுப்பெறக்கூடும்.

இவ்வாறு இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே நகரக் கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .