Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 31 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞன் ஒருவரை சிறுமியின் தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் ஒடிஸாவில் பதிவாகியுள்ளது.
ஒடிஸா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் கட்டட வேலைகள் நடந்தன. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது இளைஞர் பணியாற்றி வந்தார்
கடந்த சனிக்கிழமை அவர் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச் சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை, மாமா ஆகியோர் அந்த இளைஞரை உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
45 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago