Freelancer / 2024 ஒக்டோபர் 28 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மாநாடு முடிந்த நிலையில், கட்சி தொண்டர்கள் ஒரே நேரத்தில் மாநாட்டு திடலை விட்டு வெளியேற முற்பட்டனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தாங்கிகள் மற்றும் இருக்கைகளை அடித்து உடைத்தனர்.
மேலும், பெரும் திரளானோர் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவர் மயங்கி விழுந்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago