Janu / 2023 ஜூன் 19 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் எம்.பி.எஸ். மருத்துவமனைக்கு வழக்கறிஞர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் சென்று உள்ளார். அவரது மகன் காயமடைந்த நிலையில், சிகிச்சை அளிப்பதற்காக ஸ்கூட்டரில் நேராக மின்னுயர்த்திக்குள் சென்று உள்ளார்.
இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்தின் துணை கண்காணிப்பாளர் கருத்துரைக்கும் போது, ஸ்கூட்டரை வாசல் பகுதி வரை செல்லவே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர் மருத்துவமனையின் மின்னுயர்த்திக்குள் தனது மகனுடன் ஸ்கூட்டரை ஓட்டி சென்றுள்ளார் என தெரிவித்து உள்ளார்.
மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வீல்சேர் கேட்டேன். அவர்கள் அதனை வழங்கவில்லை. எனது மகனுடன் என்னுடைய மின்சார ஸ்கூட்டரில் லிப்டுக்குள் செல்லட்டுமா? என நான் கேட்டேன். அதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்தனர் என வழக்கறிஞ்சர் கூறியுள்ளார்.

2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago