A.K.M. Ramzy / 2020 நவம்பர் 22 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
நடிகர் ரஜினிகாந்த்துக்கு காய்ச்சல் என்று, யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என, அவருடைய மக்கள் தொடர்பாளர் ரியாஸ் தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு காய்ச்சல் எனவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வந்தன.
இதுகுறித்து, இன்று 22ஆம் திகதி தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கமளித்திருக்கும் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ், இது யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .