2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

லொக்டவுனுக்கிடையே மீண்டும் தொடங்கியது தேயிலைப் பறிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 12 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகர்தலா

வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவில் 21 நாள் லொக்டவுனுக்கிடையே தேயிலைப் பறிப்புப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இங்கு விவசாயப் பணிகள் மீண்டும் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளன.

கொவிட்-19  வைரஸ் பாதிப்பு உலக அளவில் ஒரு இலட்சம் பேரைப்  பலிகொண்ட

நிலையில் அமெரிக்காவிலும் இத்தாலியிலும் பெரும் உயிரிழப் புகளை ஏற்படுத்தியுள்ளன. ஐரோப்பாவில் பெரும் வரலாற்று சேதத்தை ஏற்படுத்திய

கொவிட்-19 இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 40 பேரை பலிகொண்டு 1000க்கும் மேற்பட்டோரிடம் பாதிப்பை ஏற்படுத்தியது.  உலக அளவில் ஏற்படுத்திய

பாதிப்புகளை ஒப்பிடும்போது இந்தியாவைப் பொறுத்தவரை  கொவிட்-19 வைரஸ் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கும் நிலையே உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X