2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

26 விரல்களுடன் பிறந்த குழந்தை

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு தம்பதிக்கு 26  விரல்களுடன் பெண் குழந்தை பிறந்த சம்பமொன்று ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அந்த குழந்தையின் ஒவ்வொரு கையிலும் 7 விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் 6 விரல்கள் என மொத்தம் 26 விரல்கள் இருந்தன.

குழந்தைகளுக்கு 26 விரல்கள் இருப்பது அரிதானது. இதுகுறித்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வைத்தியர் கூறுகையில், குழந்தைக்கு 26 விரல்கள் இருப்பது எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் இது ஒரு மரபணு கோளாறு ஆகும் என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .