A.P.Mathan / 2011 மார்ச் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (30.03.2011)
மேடம்
கடின உழைப்பினால் அதிக பணவரவு ஏற்படும், உடல் சோர்வுகள் ஏற்படும், பெரியார்களின் உபதேசங்கள் நன்மையை ஏற்படுத்தும்.
அஸ்வினி: நல்வழி
பரணி: வெறுப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: வரவு
இடபம்
தொலைதூர செய்திகள் மகிழ்ச்சி தரும், புதிய வேலைகள் அலைச்சலை ஏற்படுத்தும், தேவையற்ற கருத்து வேற்றுமைகள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: அலைச்சல்
ரோகிணி: தகவல்
மிருகசீரிஷம் 1, 2: மனஸ்தாபம்
மிதுனம்
விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல், பிரார்த்தனைகள் ஆன்மீக சிந்தனைகள் மனதெளிவு தரும், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: வழிபாடுகள்
திருவாதிரை: நாவடக்கம்
புனர்பூசம்: ஆச்சரியம்
கடகம்
வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பங்களை கையாளுதல், பொருள் சேர்க்கை ஏற்படும், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
புனர்பூசம்: நட்பு
பூசம்: லாபம்
ஆயில்யம்: நன்மை
சிம்மம்
பணவரவு ஏற்படும், புதிய வேலைபணிகளை மேற்கொள்ளல், உயர் அதிகாரிகளுடன் தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும்.
மகம்: அதிர்ஷ்டம்
பூரம்: உழைப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: பொறுமை
கன்னி
வெண்மையான ஆடைகளை அணியலாம், நிம்மதியான தூக்கம் கிடைக்கும், அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் தேடி வருதல்.
உத்திரம் 2, 3, 4: மனஅமைதி
அஸ்தம்: அனுகூலம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
துலாம்
காணாமல்போன பொருள் மீண்டும் கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளிருந்து விலகி நிற்கவும், மனகவலைகள் தோன்றும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சோர்வு
சுவாதி: சிரமம்
விசாகம் 1, 2, 3: துன்பம்
விருட்சிகம்
நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம், தனலாபம் ஏற்படும், குடும்பத்தில் சுபவிசேஷங்கள் மகிழ்ச்சி தரும்.
விசாகம் 4: அதிர்ஷ்டம்
அனுசம்: குடும்ப ஒற்றுமை
கேட்டை: குதூகலம்
தனுசு
புதிய திட்டங்களை உடனுக்குடன் முடித்தல், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், மனதில் கலக்க நிலை தோன்றும்.
மூலம்: ஆசீர்வாதம்
பூராடம்: மேன்மை
உத்திராடம் 1ஆம் பாதம்: பயம்
மகரம்
உற்சாகத்துடன் புதிய வேலைகளை மேற்கொள்ளல், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், தெய்வீக வழிபாடுகள் மனகவலைகள் நீக்கும்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: புத்துணர்ச்சி
அவிட்டம் 1, 2: நன்மை
கும்பம்
பெண்களுடன் தேவையற்ற பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், உடல் உபாதைகள் வந்து நீங்கும், மனஅழுத்தங்கள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: நலன் பாதிப்பு
சதயம்: கஷ்டம்
பூரட்டாதி 1, 2, 3: மனகுழப்பம்
மீனம்
இன்பகரமான செய்திகள் வந்து சேரும், அழகிய ஆடை ஆபாரணங்கள் சேர்க்கை, தொழிலில் புதிய வாய்ப்புக்கள் தேடிவருதல்.
பூரட்டாதி 4: பொருள் வரவு
உத்திரட்டாதி: தொடர்புகள்
ரேவதி: நல்ல செய்தி
20 minute ago
25 minute ago
27 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
27 minute ago
41 minute ago