A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
	.jpg)
	இன்றைய பலன்கள் (30.08.2010)
	 
	
பெண்களுடன் விவாதம், தொலைந்த பொருள் கிடைத்தல், மனதால் குழப்பம்.
	அஸ்வினி: செலவு
	பரணி: ஒற்றுமையினால் மகிழ்ச்சி 
	கிருத்திகை 1ஆம் பாதம்: விவாதம்
	 
	
அதிகாரிகளினால் போட்டி, நண்பர் சேர்க்கை, காரிய சாதனை. 
	கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி 
	ரோகிணி: நன்மை
	மிருகசீரிடம் 1, 2: வெற்றி
	 
	
வீண் அலைச்சல், காரியம் தடைபடுதல், சிலவிதமான சிக்கல்கள். 
	மிருகசீரிடம் 2, 3: சிக்கல்
	திருவாதிரை: மனதால் கஷ்டம்
	புனர்பூசம்: துன்பம்
	 
	
பணம் பிரச்சினை, உஷ்ணம், அலைச்சல்.
	புனர்பூசம்: உடல் ஆரோக்கியம் 
	பூசம்: செலவு
	ஆயில்யம்: ஒற்றுமையினால் மகிழ்ச்சி 
	
வீண் அலைச்சல், காரியம் தடைபடுதல், சிலவிதமான சிக்கல்கள்.
	மகம்: சுபம்
	பூரம்: துன்பம்
	உத்திரம் 1ஆம் பாதம்: உறவினர் அன்யோன்யம்
	 
	.jpg)
	தன லாபம், வியாபாரத்தில் புதிய வழி கிடைத்தல், மகிழ்ச்சியான செய்தி. 
	உத்திரம் 2, 3, 4: துன்பம்
	அஸ்தம்: நன்மைகள்
	சித்திரை 1, 2ஆம் பாதம்: சந்தோஷம்
	 
	
வீண் அலைச்சல், காரியம் தடைபடுதல், வேண்டாத பேச்சால் மனஸ்தாபம்.
	சித்திரை 3, 4ஆம் பாதம்: அலைச்சல்
	சுவாதி: மனதால் கஷ்டம்
	விசாகம் 1, 2, 3: துன்பம்
	 
	
சாதனை வெற்றி அடைதல், வீண் மனஸ்தாபம், அலைச்சல்.
	விசாகம் 4: உடல் ஆரோக்கியம்
	அனுசம்: வெற்றி
	கேட்டை: மனஸ்தாபம்
	 
	.jpg)
	தொலைந்த பொருள் கிடைத்தல், புண்ணிய செய்திகள் கேட்பதனால் அமைதி, பெண்களுடன் விவாதம். 
	மூலம்: விவாதம்
	பூராடம்: துன்பம்
	உத்திராடம் 1ஆம் பாதம்: குடும்ப மகிழ்ச்சி
	 
	
தனலாபம், வியாபாரத்தில் புதிய தொடர்பு, மகிழ்ச்சியான செய்தி. 
	உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி 
	திருவோணம்: நன்மைகள்
	அவிட்டம் 1, 2: வெற்றி 
	
	 
	
வீண் செலவு, வேண்டாத பேச்சால் மனஸ்தாபம், காரியம் தடைபடுதல்.
	அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி 
	சதயம்: மனதால் கஷ்டம்
	பூரட்டாதி 1, 2, 3: உடல் ஆரோக்கியம்
	 
	
அலைச்சல், பணம் சம்பாதிப்பதில் ஊக்கம், உஷ்ணம். 
	பூரட்டாதி 4: அலைச்சல்
	உத்திரட்டாதி: செலவு
	ரேவதி: துன்பம்
19 minute ago
35 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago
2 hours ago
5 hours ago