2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (01.01.2011)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (01.01.2011)

 

 

மேடம்
வியாபாரத்தில் நவீன நுட்பங்களினால் லாபம், அழகிய ஆடை- உபகரணங்கள் கிடைக்கும், இன்பகரமான செய்தி கிடைக்கும்.
அஸ்வினி: நற்செய்தி
பரணி: தொடர்புகள்
கிருத்திகை 1ஆம் பாதம்: பொருள் வரவு


இடபம்
நண்பர்களுடன் உல்லாச பிரயாணங்களில் ஈடுபடுதல், ஆரோக்கியமான உணவு கிடைக்கும், பெண்களின் உதவிகள் கிடைக்கும்.  
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி: புதிய அனுபவம்
மிருகசீரிடம் 1, 2: ஆகாரம்


மிதுனம்
பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை, எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கும், பிறர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: சலுகை
திருவாதிரை: ஆர்வம்
புனர்பூசம்: தகவல்



கடகம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், திருடர்களிடமிருந்து அவதானம் தேவை, சிறு அலைச்சல்கள் ஏற்படும்.
புனர்பூசம்: கவனம்
பூசம்: சிரமம்
ஆயில்யம்: விரயம்


சிம்மம்
குடும்பத்தில் சொந்தபந்தங்களின் ஆதரவு கிடைக்கும், தனலாபம் ஏற்படு;ம், விநோதங்களில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும்.
மகம்: அன்யோன்யம்
பூரம்: குதூகலம்
உத்திரம் 1ஆம் பாதம்: வரவு


கன்னி
புதிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும், அறிமுகமற்ற நட்புக்களினால் பிரச்சினை, உடல் நோய்கள் வந்து நீங்கும்.  
உத்திரம் 2, 3, 4: தோல்வி
அஸ்தம்: சிக்கல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுகயீனம்


துலாம்
புண பிரச்சினைகள் ஏற்படும், அயல் தேசங்களிருந்து செய்திகள் தேடி வருதல், நவீன வேலை திட்டங்களை செயல்படுத்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நன்மை
சுவாதி: தகவல்
விசாகம் 1, 2, 3: நஷ்டம்


விருட்சிகம்
அனாவசிய பேச்சுக்கள் மனசங்கடத்தை ஏற்படுத்தும், அதிக பொருள் செலவுகள் ஏற்படும், மனதில் சிறு கலக்கம் ஏற்படும்.
விசாகம் 4: விரயம்
அனுசம்: நாவடக்கம்
கேட்டை: பயம்


தனுசு
அழகிய ஆடை - அணிகலன்கள் சேருதல், நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும், தொழில் முன்னேற்றம் காணப்படும்.
மூலம்: இன்பம்
பூராடம்: அதிர்ஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நற்செய்தி


மகரம்
பகைவர்களின் செயல்கள் கவலை ஏற்படுத்தும், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, புதிய திட்டங்கள் பின்தள்ளப்படும்.
உத்திராடம் 2, 3, 4: தோல்வி
திருவோணம்: சகிப்பு
அவிட்டம் 1, 2: துன்பம்
கும்பம்
உடல் உஷ்ணம் ஏற்படும், பிறரின் உதவிகள் தேடி வருதல், திறமையான சாதனைகளை கையாளுதல்.    
அவிட்டம் 3, 4: சலுகை
சதயம்: தேகசுகம்
பூரட்டாதி 1, 2, 3: முன்னேற்றம்


மீனம்
ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும், செயல்களில் தவறுகள் ஏற்படும், தீயவர்களின் செயல்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும்.  
பூரட்டாதி 4: பகை
உத்திரட்டாதி: விரயம்
ரேவதி: தடைகள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .