2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (02.01.2011)

A.P.Mathan   / 2011 ஜனவரி 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (02.01.2011)

மேடம்
சுகமான உணவுகள் கிடைக்கும், பெண்கள் குடும்ப பணிகளை அக்கறையுடன் செயல்படல், வெளிதேசங்களிருந்து தகவல் கிடைக்கும்.
அஸ்வினி: ஆதரவு
பரணி: மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆரோக்கியம்


இடபம்
புதிய ஆடை, உபகரணங்கள் சேரும், வியாபார நவீன தொடர்புகள் லாபகரமாக இருக்கும், நண்பர்கள் ஒன்றிணைந்து செயற்படல்.
கிருத்திகை 2, 3, 4: நட்பு
ரோகிணி: லாபம்
மிருகசீரிடம் 1, 2: வாய்ப்பு


மிதுனம்
பெரியார்களின் உபதேசங்கள் கிடைக்கும், தனவரவு ஏற்படும், அதிகாரிகளுடன் நிதானமாக செயல்படுவது நல்லது.
மிருகசீரிடம் 2, 3: சுபம்
திருவாதிரை: சேமிப்பு
புனர்பூசம்: மனஸ்தாபம்


கடகம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், இனிய தூக்கம் கிடைக்கும், அரச வேலை வாய்ப்புக்கள் தேடி வருதல்.
புனர்பூசம்: நிம்மதி
பூசம்: ஆதரவு
ஆயில்யம்: சுபம்


சிம்மம்
புதிய முயற்சிகளை திட்டமிட்டு செயல்படுதல், குடும்ப உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
மகம்: ஆகாரம்
பூரம்: நன்மை
உத்திரம் 1ஆம் பாதம்: ஆசீர்வாதம்


கன்னி
ஆன்மீக யாத்திரைகள் செல்வதனால் அனுகூலம், சாதுக்களின் தரிசனம் கிடைக்கும், அறுசுவையான உணவுகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: மனநிறைவு
அஸ்தம்: ஆரோக்கியம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுபம்



துலாம்
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும், மேல் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும், நவீன வேலைப் பணிகளை கையாளுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: பகை
சுவாதி: அதிர்ஷ்டம்
விசாகம் 1, 2, 3: சுபம்


விருட்சிகம்
அரச சம்பந்தப்பட்ட உதவிகள் கிடைக்கும், தனலாபம் ஏற்படும், புண்ணிய காரியங்களை செய்வதனால் மனஆறுதல் கிடைக்கும்.
விசாகம் 4: இறைசிந்தனை
அனுசம்: வரவு
கேட்டை: சலுகை



தனுசு
பெண்களின் அனுசரிப்பு மகிழ்ச்சி தரும், அதிகாரிகளின் மறைமுக போட்டிகள் ஏற்படும், புதிய செயல்திட்டங்களை மேம்படுத்தல்.
மூலம்: போட்டி
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: மேன்மை



மகரம்
விநோதங்கள் விபரிதத்தை ஏற்படாத வண்ணம் செயல்படவும், இசையில் நாட்டம் அதிகரிக்கும், புதிய பிரயாணங்களை மேற்கொள்ளுதல்.
உத்திராடம் 2, 3, 4: அனுகூலம்
திருவோணம்: ஆர்வம்
அவிட்டம் 1, 2: கவனம்


கும்பம்
தேவையற்ற பேச்சுகள் மனபயத்தை ஏற்படுத்தும், சரும உபாதைகள் வந்து நீங்கும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: சங்கடம்
சதயம்: நோய்கள்
பூரட்டாதி 1, 2, 3: வரவு



மீனம்
புதிய திட்டங்கள் செயல்படுத்துவதால் லாபம், உடல் சோர்வுகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும், பணவரவு ஏற்படும்.
பூரட்டாதி 4: புத்துணர்ச்சி
உத்திரட்டாதி: அதிர்ஷ்டம்
ரேவதி: சேமிப்பு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .