A.P.Mathan / 2010 டிசெம்பர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (03.12.2010)
மேடம்
உடல் நலிவு வந்து நீங்கும், புதிய திட்டங்களில் சில சிக்கல்கள் ஏற்படும், அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும்.
அஸ்வினி: தோல்வி
பரணி: உபாதை
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்
இடபம்
மனதில் பயம் உணர்வுகள் தோன்றும், கடின உழைப்பினால் உயர்வு கிடைக்கும், பணவரவு கிடைத்தல்.
கிருத்திகை 2, 3, 4: விடாமுயற்ச்சி
ரோகிணி: குழப்பம்
மிருகசீரிடம் 1, 2: லாபம்
மிதுனம்
தேவையற்ற பேச்சுக்களினால் மனஸ்தாபம், கவலைகள் வந்து நீங்கும், புதிய முயற்ச்சிகள் தாமத்தை ஏற்படுத்தும்.
மிருகசீரிடம் 2, 3: கஷ்டம்
திருவாதிரை: பகை
புனர்பூசம்: தடைகள்
கடகம்
அறுசுவையான உணவுகள் கிடைக்கும், குடும்பத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்தல், புதிய சாதனைகள் மேன்மை பெறும்.
புனர்பூசம்: வெற்றி
பூசம்: ஆகாரம்
ஆயில்யம்: சலுகை
சிம்மம்
வியாபார வளர்ச்சியில் நஷ்டம் ஏற்படுதல், பொருள் திருட்டுக்கள் ஏற்படும், சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு.
மகம்: விரயம்
பூரம்: பயம்
உத்திரம் 1ஆம் பாதம்: மனகஷ்டம்
கன்னி
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் செலுத்தவும், உஷ்ணசம்பந்தமான நோய் ஏற்படுதல், பிறரின் உதவிகளை நாடுதல்.
உத்திரம் 2, 3, 4: உதவி
அஸ்தம்: முயற்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: தளர்வு
துலாம்
அதிக அலைச்சலை எதிர்கொள்ள நேரிடும், வரவுக்கு மீறிய செலவுகள், மன உளைச்சல் ஏற்படுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: செலவு
சுவாதி: கவலை
விசாகம் 1, 2, 3: அலைச்சல்
விருட்சிகம்
குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும், நண்பர்களின் ஒற்றுமை மகிழ்ச்சியை தரும், அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை.
விசாகம் 4: சந்தோஷம்
அனுசம்: முயற்ச்சி
கேட்டை: அன்யோன்யம்
தனுசு
துஷ்ட நட்புக்களினால் துன்பம், பொருள் திருட்டுக்கள் ஏற்படவாய்ப்புண்டு, வேண்டாத பேச்சுக்களினால் மனஸ்தாபம்.
மூலம்: கவனம்
பூராடம்: சஞ்சலம்
உத்திராடம் 1ஆம் பாதம்: விரயம்;
மகரம்
சேமிப்பு குறைவாக காணப்படும், விடாமுயற்சியுடன் செயல்படுதல் வேண்டும், பிறரின் உபகாரம் கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: தாமதம்
திருவோணம்: சுபம்
அவிட்டம் 1, 2: முயற்ச்சி
கும்பம்
அதிக செலவுகளை மேற்கொள்ளுதல், மனதில் தோல்விகள் தோன்றும், பகைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: மனசுமை
சதயம்: கவலை
பூரட்டாதி 1, 2, 3: விரயம்
மீனம்
அறுசுவை உணவுகள் கிடைக்கும், நட்புவட்டம் விரிவடைதல், குடும்ப உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படுதல்.
பூரட்டாதி 4: புத்துணர்வு
உத்திரட்டாதி: ஆரோக்கியம்
ரேவதி: நிம்மதி
4 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
09 May 2026