Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2012 ஜனவரி 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (07.01.2012)
மேடம்
வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும், மனப்பயம் உண்டாகும், பெண்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.
அஸ்வினி: துன்பம்
பரணி: பயம்.
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
இடபம்
பிறருடைய உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். உடல் உஷ்ணம் உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி: துக்கம்
மிருகசீரிடம் 1, 2: உதவி
மிதுனம்
உடல் நலத்தில் குறைபாடு காணப்படும். மனதில் குழப்பமான சூழ்நிலை உருவாகும். துக்கமான சூழ்நிலை நிலவும்.
மிருகசீரிடம் 2, 3: துக்கம்
திருவாதிரை: குழப்பம்
புனர்பூசம்: துக்கம்
கடகம்
மகிழ்ச்சியான செய்தி கேட்டல், இதனால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும், பணலாபம் உண்டாகும், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: பணலாபம்
ஆயில்யம்: இன்பம்
சிம்மம்
மேலதிகாரிகளுடன் வேண்டாத பிரச்சினைகள் உருவாகும், பணப்பற்றாக்குறை ஏற்படும், நிம்மதி குறைதல்.
மகம்: பிரச்சினை
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்
கன்னி
புதிய ஆடை அணிதல், இதனால் மகிழ்ச்சி நிலவும், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி கிடைத்தல், உற்சாகமான சூழ்நிலை உருவாகும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
துலாம்
பெண்களுடன் விவாதங்கள், வீண் பிரச்சினைகள் உண்டாகும். நிம்மதி குறைதல், முயற்சி தடை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: பிரச்சினை
சுவாதி: துக்கம்
விசாகம் 1, 2, 3: துன்பம்
விருட்சிகம்
சுற்றத்தினர் நண்பர் வருகை. பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடல், அழகிய ஆடை ஆபரணங்கள் சேருதல்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: சந்தோஷம்
கேட்டை: இன்பம்
தனுசு
பெரியோர்களின் சந்திப்புகள் நிகழும். இதனால் மனதில் மகிழ்ச்சி நிலவும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.
மூலம்: தரிசனம்
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி
மகரம்
சகோதர சகோதரிகளின் வருகை உண்டாகும், இதனால் மகிழ்ச்சி நிலவும், நல்ல தூக்கம் உண்டாகும், தனலாபம் கிடைக்கும்.
உத்திராடம் 2,3,4: இன்பம்
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1,2: தனலாபம்
கும்பம்
சாதுக்கள் தரிசனம் கிட்டும், புண்ணிய செய்திகள் கேட்டல், இதனால் மகிழ்ச்சி நிலவும், மனம் அமைதியடையும்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: தரிசனம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
மீனம்
வியாபாரத்தில் புதிய வழி கிடைத்தல், இதனால் இலாபம் பணவரவு ஏற்படும், மகிழ்ச்சியான செய்தி கேள்விபடுதல்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: இலாபம்
ரேவதி: மகிழ்ச்சி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .