A.P.Mathan / 2011 ஜனவரி 07 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (08.01.2011)
மேடம்
பணவரவு ஏற்படும், நவீன நுட்பங்களை கையாண்டு மேன்மை அடையலாம், பெரியார்களின் வழிநடத்தல் மகிழ்ச்சியை தரும்.
அஸ்வினி: லாபம்
பரணி: வெற்றி
கிருத்திகை 1ஆம் பாதம்: உபதேசம்
இடபம்
திட்டமிட்டு செயல்படுவதனால் முன்னேற்றம், பணவரவுகளுக்காக அதிக அலைச்சல்கள் ஏற்படும், உடல் உபாதைகள் ஏற்படுதல்.
கிருத்திகை 2, 3, 4: சிரமம்
ரோகிணி: நோய்கள்
மிருகசீரிடம் 1, 2: சுபம்
மிதுனம்
விசித்திரமான பொருள் காணல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதால் பகை, பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: மனஸ்தாபம்
திருவாதிரை: விவாதம்
புனர்பூசம்: ஆச்சரியம்
கடகம்
நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்தி வருதல், வியாபாரத்தில் நவீன சாதனங்களினால் ஆதாயம், செலவுகள் அதிகரித்தல்.
புனர்பூசம்: விரயம்
பூசம்: தகவல்
ஆயில்யம்: மேன்மை
சிம்மம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். நவீன நுட்பங்களை நடைமுறைப்படுத்தல், தீயவர்களிடமிருந்து விலகி செயல்படவும்.
மகம்: உழைப்பு
பூரம்: பகை
உத்திரம் 1ஆம் பாதம்: ஆசீர்வாதம்
கன்னி
சுற்றத்தின் நண்பர்களின் வருகை மகிழ்ச்சியை தரும், தனலாபம் ஏற்படும், திட்டமிட்ட செயல்களை பொறுப்புடன் கையாளுதல்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: அதிர்ஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நட்பு
துலாம்
காணாமல்போன பொருள் கிடைத்தல், பெண்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும், நன்மையான செயல்களில் நாட்டம் காட்டுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நாவடக்கம்
சுவாதி: நன்மை
விசாகம் 1, 2, 3: மனஆறுதல்
விருட்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும், நவீன வேலைப்பாடுகளை கையாளுதல், புதிய நட்புக்களின் அறிமுகம் கிடைக்கும்.
விசாகம் 4: நட்பு
அனுசம்: அன்யோன்யம்
கேட்டை: முன்னேற்றம்
தனுசு
பெரியார்களின் உபதேசங்கள் புதிய வழிநடத்தலை ஏற்படுத்தும், தனவரவுகள் ஏற்படுதல், சிறப்பான திட்டங்களை செயல்படுத்தல்.
மூலம்: வெற்றி
பூராடம்: வரவு
உத்திராடம் 1ஆம் பாதம்: வழிநடத்தல்
மகரம்
அரச ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், அன்றாட பணிகளை உற்சாகத்துடன் செயல்படுத்தல், தனவரவு ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: உதவி
திருவோணம்: சேமிப்பு
அவிட்டம் 1, 2: புத்துணர்ச்சி
கும்பம்
அழகான ஆச்சரியமான பொருள் காணுதல், பிறரின் பிரச்சினைகள் பகையை ஏற்படுத்தும், மனதில் கவலைகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: துன்பம்
சதயம்: மனஸ்தாபம்
பூரட்டாதி 1, 2, 3: விசித்திரம்
மீனம்
வியாபார வளர்ச்சியினால் அதிக லாபம் கிடைக்கும், உறவினர்களின் ஆதாரவு அதிகரிக்கும், இன்பகரமான செய்திகள் வந்து சேரும்.
பூரட்டாதி 4: உயர்வு
உத்திரட்டாதி: தகவல்
ரேவதி: லாபம்
4 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
09 May 2026