A.P.Mathan / 2011 ஜனவரி 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (23.01.2011)
மேடம்
உடல் உபாதைகள் வந்து நீங்கும், கடின வாக்குவாதங்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், மனகுழப்பங்கள் தோன்றும்.
அஸ்வினி: சோர்வு
பரணி: பயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பகை
இடபம்
பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், இறைவழிபாடுகளில் அதிக நாட்டம் காட்டுதல், தொலைந்த பொருள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: சுபம்
ரோகிணி: வாக்குவாதம்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: தெய்வீக சிந்தனை
மிதுனம்
புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், குடும்பத்தில் சுபவிசேஷங்கள் நடைபெறும், புதிய பயணங்கள் செல்வதால் அனுகூலம்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: உயர்வு
திருவாதிரை: சுபகாரியம்
புனர்பூசம்: மகிழ்ச்சி
கடகம்
பெரியார்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும், பணவரவு ஏற்படும், மேல் அதிகாரிகளினால் இடையூறுகள் ஏற்படும்.
புனர்பூசம்: குழப்பம்
பூசம்: நம்பிக்கை
ஆயில்யம்: வரவு
சிம்மம்
புதிய வேலைத் திட்டங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், வரவுக்கு மீறிய செலவு ஏற்படும், பகைவர்களினால் சிக்கல்கள் தேடி வருதல்.
மகம்: விரயம்
பூரம்: கலைப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: மனஸ்தாபம்
கன்னி
பெண்களின் உதவிகள் கிடைக்கும், அறுசுவையான உணவு உண்ணலாம், மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: தகவல்
அஸ்தம்: சந்தோஷம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆகாரம்
துலாம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதால் வெற்றி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அனுகிரகம்
சுவாதி: முன்னேற்றம்
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: மனஆறுதல்
விருட்சிகம்
உடல் ஆரோக்கியம் சீராக காணப்படாது, மேல் அதிகாரிகளை அனுசரித்து செயல்படவும், மனதில் சிறு பயங்கள் தோன்றும்.
விசாகம் 4: மனபதற்றம்
அனுசம்: உபாதைகள்
கேட்டை: பொறுமை
தனுசு
அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களினால் துன்பம், திருடர்களிடம் கவனம் தேவை, செயல்களில் தவறுகள் ஏற்படும்.
மூலம்: பகை
பூராடம்: சங்கடம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தோல்வி
மகரம்
குடும்பத்தில் உறவினர்களின் அன்யோன்யம் பலப்படும், நண்பர்களின் உதவி கிடைக்கும், நவீன நுட்பங்களை கையாளுதல்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: நன்மை
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: ஒற்றுமை
கும்பம்
பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, சில இடமாற்றங்கள் ஏற்படும், மனதில் சோர்வுகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: கவலை
சதயம்: அவதானம்
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: மாற்றம்
மீனம்
பணவரவு ஏற்படும், திறமையான திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: லாபம்
உத்திரட்டாதி: வெற்றி
ரேவதி: ஆசீர்வாதம்
4 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
09 May 2026