A.P.Mathan / 2010 நவம்பர் 24 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (25.11.2010)
மேடம்
புதிய காரியங்களில் சிறு தோல்விகள் உருவாகும், மனதால் அலைச்சல்கள், அதிக பேச்சுகள் மனசங்கடத்தை ஏற்படுத்தும்.
அஸ்வினி: வாக்குவாதம்
பரணி: கலக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பகை
இடபம்
பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும், நவீன நுட்பங்களை நடைமுறைபடுத்தல், அதிகாரிகளின் செயல்களினால் துன்பம்.
கிருத்திகை 2, 3, 4: மனஸ்தாபம்
ரோகிணி: மேன்மை
மிருகசீரிடம் 1, 2: நற்பண்பு
மிதுனம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், வேண்டாத பேச்சுகளை தவிர்க்கவும், முயற்சிகளில் சிறு தோல்விகள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: சேமிப்பு குறைதல்
திருவாதிரை: தடை
புனர்பூசம்: பொறுமை
கடகம்
பெண்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை தரும், சுவையான உணவு கிடைக்கும், மகிழ்ச்சியான செய்தி வருதல்.
புனர்பூசம்: ஆரோக்கியம்
பூசம்: அனுகூலம்
ஆயில்யம்: சந்தோஷம்
சிம்மம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், உடலால் சில சிரமங்கள் ஏற்படும்.
மகம்: கவலை
பூரம்: தேகசுகம்
உத்திரம் 1ஆம் பாதம்: அவதானம்
கன்னி
பணவரவுகள் காலதாமதத்தை ஏற்படுத்தும், பிறரின் உதவிகளை நாடுதல், மனதில் குழப்பங்கள் வந்து நீங்கும்.
உத்திரம் 2, 3, 4: சிரமம்
அஸ்தம்: எதிர்பார்ப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயம்
துலாம்
அதிக அலைச்சல்கள் மேற்கொள்ளுதல், சேமிப்பைவிட செலவுகள் அதிகரித்தல், புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தோல்வி
சுவாதி: விரயம்
விசாகம் 1, 2, 3: சங்கடம்
விருட்சிகம்
நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும், புதிய நட்புக்கள் தேடி வருதல், குடும்பத்தில் சுபவிஷேடங்கள் நடைபெறும்.
விசாகம் 4: குடும்ப மகிழ்ச்சி
அனுசம்: ஆரோக்கியம்
கேட்டை: ஒற்றுமை
தனுசு
வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும், உண்ணும் உணவில் வெறுப்பு தன்மை, சிலவிதமான சிக்கல்கள் உருவாகும்.
மூலம்: சிரமம்
பூராடம்: தோல்வி
உத்திராடம் 1ஆம் பாதம்: மனதளர்வு
மகரம்
பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் செலுத்தவும், வெளிதேசத்திலிருந்து இன்பகரமான செய்தி வருதல், மனசங்கடம் ஏற்படுதல்.
உத்திராடம் 2, 3, 4: அக்கறை
திருவோணம்: தகவல்
அவிட்டம் 1, 2: கஷ்டம்
கும்பம்
புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும், தேவையற்ற பேச்சுகளினால் மனஸ்தாபம், வரவுக்கு மீறிய செலவுகளை மேற்கொள்ளுதல்.
அவிட்டம் 3, 4: நாவடக்கம்
சதயம்: நஷ்டம்
பூரட்டாதி 1, 2, 3: சஞ்சலம்
மீனம்
குடும்பத்தில் சொந்தபந்தங்களினால் குதூகலம், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், சுவையான உணவு கிடைக்கும்.
பூரட்டாதி 4: ஆரோக்கியம்
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: நட்பு
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago