2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

இன்றைய பலன்கள் (26.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (26.12.2010)
 

மேடம்
ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதால் மனஅமைதி கிடைக்கும், தொலைந்த பொருள் கிடைத்தல், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.
அஸ்வினி: பகை
பரணி: வழிபாடுகள்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்



இடபம்
ஆரோக்கியமான உணவு கிடைக்கும், குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் காணப்படும், திட்டமிட்ட காரியங்களை நடைமுறைபடுத்தல்.
கிருத்திகை 2, 3, 4: முன்னேற்றம்
ரோகிணி: குடும்ப மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: ஆகாரம்



மிதுனம்
சில பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, தேவையற்ற பேச்சுக்கள் மனகாயங்களை ஏற்படுத்தும், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை.
மிருகசீரிடம் 2, 3: சங்கடம்
திருவாதிரை: நாவடக்கம்
புனர்பூசம்: அவதானம்



கடகம்
அதிக செலவுகளினால் பணநெருக்கடி ஏற்படும், கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், உடல் உஷ்ணத்தினால் பாதிப்படைதல்.
புனர்பூசம்: உபாதைகள்
பூசம்: வரவு குறைதல்
ஆயில்யம்: ஊக்கம்



சிம்மம்
புதுமையான பொருள் காணகிடைக்கும், கேட்பார் பேச்சுகளினால் மனஸ்தாபம் ஏற்படும், தியானங்கள் வழிபாடுகளில் ஈடுபடுதல்.
மகம்: வாக்குவாதம்
பூரம்: விசித்திரம்
உத்திரம் 1ஆம் பாதம்: இறை தியானங்கள்



கன்னி
அழகிய ஆடை அணிகலன்கள் சேரும், நண்பர்களுடன் விநோதங்களில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: நன்மை
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பொருள் வரவு



துலாம்
வியாபார திட்டங்கள் காலதாமதத்தை ஏற்படுத்தும், அறிமுகமற்ற நட்பினால் துன்பம், புதிய முயற்சிகள் தோல்வியை தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கஷ்டம்
சுவாதி: தடைகள்
விசாகம் 1, 2, 3: சிரமம்



விருட்சிகம்
நீண்ட தூரத்திலிருந்து தகவல் கிடைக்கும், பணவரவுகளுக்காக அதிக அலைச்சல் ஏற்படும், நவீன சாதனைகளை மேம்படுத்தல்.
விசாகம் 4: முன்னேற்றம்
அனுசம்: புதிய செய்தி
கேட்டை: நஷ்டம்



தனுசு
பெண்களுடன் பொறுமையாக செயல்படவும், பிறர் பிரச்சினைகளில் முன்னிற்பதால் கஷ்டம், மனதில் குழப்பங்கள் ஏற்படும்.
மூலம்: மனசுமை
பூராடம்: பகை
உத்திராடம் 1ஆம் பாதம்: நாவடக்கம்



மகரம்
குடும்பத்தில் சுபகாரியங்களினால் உறவினர்களின் வருகை, தனவரவு ஏற்படும், பொழுது போக்குகளுக்காக அதிக செலவு செய்தல்.
உத்திராடம் 2, 3, 4: விரயம்
திருவோணம்: குதூகலம்
அவிட்டம் 1, 2: அதிர்ஷ்டம்



கும்பம்
தொழிலில் பகைவர்களினால் சிக்கல்கள் ஏற்படும், திருடர்களிடம் அவதானம் தேவை, புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: கவனம்
சதயம்: போட்டி
பூரட்டாதி 1, 2, 3: தோல்வி



மீனம்
கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், உடல் உபாதைகள் வந்து நீங்கும், வெளிதேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: ஆர்வம்
உத்திரட்டாதி: தகவல்
ரேவதி: தேகசுகம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .