2021 ஜூன் 19, சனிக்கிழமை

இந்திய-பாகிஸ்தான் தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை

Super User   / 2010 ஏப்ரல் 30 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று பூட்டானில் இடம்பெற்றுள்ளது.

இப்பேச்சுவார்த்தை 40 நிமிடங்கள் இடம்பெற்றதாகவும், இதில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஊடக அறிக்கை வெளியிடவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .