2021 ஜூன் 19, சனிக்கிழமை

இலங்கையில் சிவப்பு மழை திரைப்படத்திற்கு தடை

Super User   / 2010 மே 02 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 நாட்களில் தயாரிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட சிவப்பு  மழை தமிழ்த் திரைப்படத்தை இலங்கையில் வெளியிடுவதற்கு  தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சிவப்பு மழை திரைப்படம்  இலங்கை இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர்  இந்தியாவில் உள்ள மத்திய அமைச்சர் ஒருவரின் மகளை தனது அரசியல் கோரிக்கைகளுக்காக கடத்துவதாக கதை அமைந்துள்ளது.

சென்ற வாரம் சிவப்பு மழை திரைப்படம்  தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .