2021 ஜூன் 19, சனிக்கிழமை

இஸ்ரேல் பலஸ்தீன் நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்படுமா?

Super User   / 2010 மே 04 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதுவர் ஜோன் மிச்சேல் மீண்டும் இஸ்ரேல் பலஸ்தீன் நாடுகளுக்கிடையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக மத்திய கிழக்கு சென்றுள்ளார்.

இதேவேளை, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை புதன்கிழமை ஆரம்பிக்கும் என்று இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, பலஸ்தீன் விடுதலை முன்னணியின் தலைவர்கள் சனிக்கிழமை வரை ஏவரையும் சந்திப்பதில்லை என்று தீர்மானித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .