2021 ஜூன் 16, புதன்கிழமை

சூடானில் நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பம்

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடான் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று ஆரம்பமாகியுள்ளன.

சூடானில் கடந்த 24 வருடங்களில் பல கட்சிகள் போட்டியிடுகின்ற முதலாவது தேர்தல் இதுவாகும்.

வட சூடான் மற்றும் தென் சூடான் பிராந்தியங்களுக்கு இடையிலான உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்த சமாதான உடன்படிக்கையொன்றின் அங்கமாகவே இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது.

நாளை செவ்வாய்க்கிழமை வரை இந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்பதுடன், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 16,000 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .