2021 ஜூன் 16, புதன்கிழமை

சீன பூமியதிர்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு துக்கதினம் அனுஷ்டிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 21 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் அண்மையில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் உயிரிழந்தவர்களுக்காக இன்று துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

சீனாவின் குங்குவாய் மாகாணத்தில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றிருந்த பூமியதிர்ச்சியில் 2,039 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த பூமியதிர்ச்சியில் 12,000 பேர் காயமடைந்திருக்கும் அதேவேளை, 175 பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர். 10,000 மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .