2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை?

Super User   / 2010 மார்ச் 01 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலி நாட்டில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி ஏற்படலாம் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் சுனாமி அலைகள் சிறியளவில் ஏற்பட்டுள்ளன. எனினும், பாரியளவில் சுனாமி  அலைகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .