2021 ஜூன் 17, வியாழக்கிழமை

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்;10 பொதுமக்கள் பலி

Super User   / 2010 மார்ச் 14 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  37 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் ஸ்வாட் வலிப் பகுதியிலேயே இந்தக் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியான லாஹூரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருவேறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில்  54 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். 100 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .