2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான மும்பாய் ஹோட்டல் 18 மாதங்களின் பின் திறந்துவைப்பு

Super User   / 2010 ஏப்ரல் 25 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான மும்பாய் ஹோட்டல் 18 மாதங்களுக்கு பிறகு  மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு  இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலினால் 170க்கும் மேற்பட்டோர் இறந்தனார். இதில் 30 பேர் ஹோட்டல் ஊழியர்களாவர்.  

தற்போது 35 மில்லியன் அமொரிக்க டொலர் செலவில் ஹோட்டல் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .