2021 ஜூன் 17, வியாழக்கிழமை

பிரிட்டனில் நாளை தேர்தல்

Super User   / 2010 மே 05 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனில் நாளை தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில், அங்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.

இந்த நிலையில், ஆளும் தொழிற்கட்சித் தலைவர் கோர்டன் பிறவுன், பழமைவாத கட்சித் தலைவர் டேவிட் கமெரோன் மற்றும் லிபரல் டெமோகிராட் கட்சித் தலைவர் நிக்ளெக் ஆகியோர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

பிந்திய கருத்துக் கணிப்புக்களின்படி இந்தத் தேர்தலில் பழமைவாதக் கட்சியே வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தக் கட்சி இந்தத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதில் சாத்தியமில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .