2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பராக் ஒபாமா-தலாய்லாமா சந்திப்பு

Super User   / 2010 பெப்ரவரி 18 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும்,  திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவுக்கும்  இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. எனினும், இந்த சந்திப்புக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெறவிருக்கிறது.

கடந்த புதன்கிழமை தலாய்மா வொஷிங்டனுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .