2021 ஜூன் 14, திங்கட்கிழமை

உலகில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Super User   / 2010 பெப்ரவரி 23 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

வத்திக்கானில் வெளியிடப்பட்ட கிறிஸ்தவ ஆண்டு விழா  மலரின் புதிய பதிப்பு பாப்பரசர் 16வது ஆசீர்வாதப்பர் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில், கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை 116.6 கோடியாக அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .