Super User / 2011 மார்ச் 24 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மியன்மார் (பர்மா) நாட்டில் 7.0 ரிச்டர்அளவிலான இரு பாரிய பூகம்பங்கள் சற்றுமுன் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து, மற்றும் லாவோஸ் எல்லையில் உள்ளூர் நேரப்படி 8.25 மணிக்கு சில விநாடிகள் இடைவெளியில் இப்பூகம்பங்கள் ஏற்பட்டதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவற்றில் முதலாவது பூகம்பம் 10 கிலோமீற்றர் ஆழத்திலும் இரண்டாவது பூகம்பம் 230 கிலோமீற்றர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளன.
26 minute ago
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
8 hours ago