2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பஸ் ஒன்று ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய்  இழப்பீட்டுத் தொகை வழங்க  மத்திய பிரதேச அரசாங்கம்  உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .