2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

அஃபார் பிராந்தியத்துக்குள் திக்ரே படைகள்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 20 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதியோப்பியாவின் வட திக்ரே பிராந்தியத்தின் படைகள், அயல் அஃபார் பிராந்தியத்தின் மீது தாக்குதல்களை நடத்துகின்றன.

அஃபார் பிராந்தியத்துக்குள் கடந்த சனிக்கிழமை திக்ரே போராளிகள் கடந்ததுடன், அஃபார் படைகளும், அதனுடன் இணைந்த ஆயுதக் குழுக்களும் நேற்றும் போரிட்டுக் கொண்டிருப்பதாக, அஃபார் பேச்சாளர் அஹ்மட் கொலொய்டா தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .