Ilango Bharathy / 2022 ஜூலை 04 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெக்சிகோவில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற வாகனமொன்று கடந்த 30 ஆம் திகதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண சோதனைச் சாவடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி டெக்சாஸ் மாகாணத்தில் கனரக வாகனமொன்றில் மூச்சுத்திணறி உயிரிழந்த 53 அகதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அமெரிக்காவுக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
18 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
22 minute ago
1 hours ago