Editorial / 2026 ஏப்ரல் 29 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா-இங்கிலாந்து இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மெலனியா டிரம்ப் ஆகியோர் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவை வெள்ளை மாளிகையில் நேற்று வரவேற்றனர். இந்த சந்திப்பு, அமெரிக்கா-இங்கிலாந்து உறவை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் தொடக்கமாக அமைந்தது. இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஈரானுக்கு எதிரான டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான நிலைப்பாடு மற்றும் இங்கிலாந்து மீதான டிரம்பின் விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.
2 minute ago
35 minute ago
43 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
35 minute ago
43 minute ago
49 minute ago