2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

அமெரிக்கா மூழ்கடிக்க முன்னர் ஈரானியக் கப்பலுக்கு அடைக்கலமளித்த இந்தியா

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 09 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க நீர்மூழ்கியொன்றால் டொர்பிடோ மூலம் தாக்கப்பட்ட மூன்று நாள்களுக்கு முன்னர் ஈரானிய போர்க்கப்பல் ஐரிஸ் டெனாவை துறைமுகத்துக்கு வர அனுமதியளித்திருந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியத் துறைமுகங்களில் தரிக்க தமது மூன்று கப்பல்களுக்கு  சனிக்கிழமை (28) ஈரான் அனுமதி கோரியதாகவும் ஞாயிற்றுக்கிழமை (01) அனுமதியளிக்கப்பட்டதாக இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .